நடிகர் தனுஷ் 
செய்திகள்

பாலிவுட்டிலும் கலக்கல்! ரூ. 150 கோடி வசூலித்த தேரே இஷ்க் மே!

தேரே இஷ்க் மே வசூல்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் அசத்தலான வசூலைச் செய்துள்ளது.

நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது.

தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும் சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை.

இந்நிலையில், தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் ரூ. 152 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ரூ. 150 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து தேரே இஷ்க் மே படமும் இப்பட்டியலில் இணைந்துள்ளது தனுஷ் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tere ishk mein collected rs. 152 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! காப்பீடு, வீட்டுக் கடன்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் சலுகை?

ஐசிசி டி20 தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறிய சூர்யகுமார்!

அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான CCTV காட்சி!

உத்தமபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

அஜீத் பவார் மரணம்! சர்ச்சையாக்கும் மமதா பானர்ஜி!

SCROLL FOR NEXT