முகப்பு
செய்திகள்

விக்ரம் பிரபுவின் சிறை டிரைலர்!

சிறை டிரைலர் வெளியீடு...

Updated On : 12 டிசம்பர், 2025 at 9:16 AM
பகிர்:

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான சிறை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தமிழ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் சிறை. விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, இயக்குநர் இயக்கியுள்ளார்.

காவலர்கள் பாதுகாப்பிலிருந்து தப்பிச்செல்லும் சிறைக்கைதியைக் குறித்த கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் காட்சிகளின் பதற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →