செய்திகள்

ஓடிடியில் வெளியானது தீயவர் குலை நடுங்க!

தீயவர் குலை நடுங்க திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

தீயவர் குலை நடுங்க திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் அர்ஜுன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தை இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.

தீயவர் குலை நடுங்க திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று(டிச. 12) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

The movie Thievavar Kulai Nadunga was released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் வேலு திறந்து வைத்தாா்

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT