முகப்பு
செய்திகள்

விடாமுயற்சிக்கு யு/ஏ சான்றிதழ்!

விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து...

செய்திகள்

விடாமுயற்சிக்கு யு/ஏ சான்றிதழ்!

விடாமுயற்சி படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து...

Updated On : 31 ஜனவரி, 2025 at 11:53 AM
பகிர்:

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நீண்டகாலமாக தயாரிப்பிலிருந்து வருகிற பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →