அஜித்தைச் சந்தித்த சிவகார்த்திகேயன்!
அஜித், சிவகார்த்திகேயன் சந்திப்பு...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்தை துபையில் சந்தித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் ஏகே - 64 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முன் துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், துபை செல்லும் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை அங்கு சந்தித்து வருகின்றனர். அண்மையில், நடிகர்கள் மாதவன், நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் அஜித்தைச் சந்தித்து கார் பந்தய அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் துபையில் அஜித்தைச் சந்தித்துள்ளார்.
இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருவதுடன் வைரலாகியும் உள்ளது.
actor sivakarthikeyan met ajith at dubai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.