தனுஷ், பூஜா ஹெக்டே 
செய்திகள்

தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

தனுஷின் அடுத்த படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த குபேரா திரைப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தெலுங்கில் வெற்றிப் படமானது. வணிக ரீதியாகவும் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கிவரும் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: 8 படங்களில் நிவின் பாலி!

pooja hegde in dhanush movie directed by vignesh raaja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT