சட்டென்று மாறுது வானிலை படத்தின் முதல் பார்வை போஸ்டர். 
செய்திகள்

நடிகர் ஜெய்யின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜெய்யின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு குறித்து...

DIN

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார்.

நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிட இடங்களில் எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு, படத் தலைப்பு சட்டென்று மாறுது வானிலை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The team has released the first look poster of the new film starring actor Jai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

SCROLL FOR NEXT