செய்திகள்

கிஸ் வெளியீடு அறிவிப்பு!

கிஸ் படத்தின் வெளியீடை அறிவித்துள்ளனர்...

DIN

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உருவாகி வருகின்றது.

ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ’திருடி’ எனும் முதல் பாடலான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். ஆஷிக் ஏ. ஆர். பாடல் வரிகளில் மென்மையான காதல் பாடலான ‘திருடி’ ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கவின் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT