ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த வார் - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள திரைப்படம் வார் - 2.
வார் படத்தின் முதல் பாகம் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 14 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடிகர் கைது!
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.