நடிகர் விஜய் 
செய்திகள்

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

ஜன நாயகன் அப்டேட் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.

ஆனால், இன்னும் இப்படத்தின் புதிய போஸ்டர்களோ பாடலோ எதுவும் வெளியாகதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவான முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தால் அது ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்திற்கான புதிய அறிவிப்புகள் அப்டேட்கள் இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

fans waits fro vijay's jananayagan movie updates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT