இயக்குநர் அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் தென்னிந்திய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, இவர் தமிழில் வில்லனாக நடித்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தொடர்ந்து, விடுதலை - 2 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இவர் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சாம் ஆண்டன் இயக்குகிறார். படத்திற்கு, ‘அன்கில் 123’ (unkill 123) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.