செய்திகள்

கனகா - ஸ்ரேயா நடனமாடிய பாடல்!

குத்துப் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஸ்ரேயா நடனமாடிய பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் நான் வயலன்ஸ் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ ஸ்ரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தில் நடிகை ஸ்ரேயா கனகா என்கிற பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளார்.

தற்போது, இதன் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. இதில், ஸ்ரேயாவின் இடுப்பசைவுகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து!

எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

தலைவர் - 173 புதிய இயக்குநர் யார்?

ஜார்ஜியா விமான விபத்து! துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தடை!

தில்லி குண்டு வெடிப்பு! புல்வாமா தாக்குதல் அமைப்புடன் பெண் மருத்துவருக்கு தொடர்பா?

SCROLL FOR NEXT