நடிகர் தனுஷ்  
செய்திகள்

வரவேற்பைப் பெற்ற தேரே இஷ்க் மே!

தேரே இஷ்க் மே குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் ஆனந்த் எல். ராய் நடிகர் தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் தேரே இஷ்க் மே. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன. தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தது. ஆனால், சரியான புரோமோஷன் இல்லாததால் தமிழில் அதிக திரைகளில் வெளியாகவில்லை.

இருந்தாலும், தேரே இஷ்க் மே வெளியான இரண்டு நாள்களில் ரூ. 35 கோடி வரை வசூலித்திருக்கிறது.

மேலும், ஹிந்தியில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருவதால் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

tere ishk mein collected more than 35 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT