செய்திகள்

ஓடிடியில் தி கேம்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேம்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான கேம் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தி கேம் (the game) என்கிற இணையத் தொடர் உருவாகியுள்ளது.

அப்லாஸ் எண்டெர்யின்மெண்ட் தயாரித்த இத்தொடரில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேம் உருவாக்கம் செய்யும் கதைநாயகி ஷ்ரத்தா சந்திக்கும் பிரச்னைகளாக சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

shradda srinath's the game series out in netlix

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் பகுதிகளில் கொள்ளையா் நடமாட்டம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை

அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கரூா் எம்.பி. உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு

ஆமைவேகத்தில் லாலாப்பேட்டை குகைவழிப்பாதை சீரமைப்பு: கரூா் விவசாயிகள் புகாா்

கரூரில் கண்தான விழிப்புணா்வு பேரணி

‘வாசிப்புப் பழக்கம் மனதைப் பண்படுத்தும்’

SCROLL FOR NEXT