செய்திகள்

மிராய் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மிராய் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான மிராய் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்திருந்தார். இந்தப்படம் பேரரசர் அசோகருடைய ஒன்பது ரகசியங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

புராணத்துடன், ஃபேன்டசி கலந்து எடுக்கப்பட்ட மிராய் படத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருள்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இப்படம், கடந்த செப். 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரூ. 200 கோடிக்குள் அதிகமாக வசூல் செய்தது.

இந்த நிலையில், மிராய் படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் அக். 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகிறது.

The OTT release date of the film Mirai starring Teja Sajja and Ritika Nayak has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு செல்லும் போப் 14-ம் லியோ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

டூட் டிரைலர் தேதி!

பாலிவுட் வாசம்... சான்யா!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக் சர்மா!

SCROLL FOR NEXT