ஆரோமலே டிரைலரில்... 
செய்திகள்

சிம்புவின் குரலில்! ஆரோமலே திரைப்பட டிரைலர்!

‘ஆரோமலே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரோமலே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படம் “ஆரோமலே”. இப்படத்துக்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், வரும் நவம்பர் 7 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஆரோமலே திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று (அக். 29) வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரில் படத்தின் கதையை நடிகர் சிலம்பரசன் (குரல் மட்டும்) எடுத்துரைத்துள்ளார் (நரேஷன்).

இதையும் படிக்க: 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

The trailer of the film Aromale, starring actors Kishan Das and Harshad Khan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்திவைப்பு! - கேரள முதல்வா்

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு

விளையாட்டு துளிகள்...

SCROLL FOR NEXT