முகப்பு
செய்திகள்

தனுஷ் - 55: காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி?

தனுஷ் - 55 திரைப்படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் குறித்து...

Updated On : 5 ஏப்ரல் 2026, 3:49 pm IST
மம்மூட்டி
பகிர்:

நடிகர் மம்மூட்டி நடிகர் தனுஷின் 55-வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நடிகர் மம்மூட்டி இப்படத்தில் இணைந்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இதில் நடிகர் மம்மூட்டி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

reports suggests actor mammootty play cop role in dhanush 55 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.