செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் இரு நடிகைகள்?

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரதீப்பின் அடுத்த படமாக ஏஜிஎஸ் தயாரிப்பில் சயின்ஸ் ஃபிக்சன் படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனே இயக்கி, நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌதரியும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான லவ் டுடே, டிராகன், ட்யூட் ஆகிய 3 படங்களுமே ரூ. 100 கோடிக்குமேல் வசூலித்ததால், பிரதீப்பின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

Pradeep Ranganathan to Direct and Star in Mega-Budget Sci-Fi Actioner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 போ் கைது

அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா

போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவா் கைது

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவள்ளுவா் சிலைக்கு மாலை

SCROLL FOR NEXT