விக்ரம்  
செய்திகள்

விக்ரம் - 63 படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் - 63 படப்பிடிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விக்ரம் - 63 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படம் துவங்கவில்லை.

தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

vikram - 63 movies shoot happen in february

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டை உலுக்கிய அத்துமீறல் விடியோ! கேரள பெண் கைது!

யு19 உலகக் கோப்பை: இரட்டைச் சதத்தை தவறவிட்ட இங்கி. வீரர்! ஸ்காட்லாந்துக்கு 405 ரன்கள் இலக்கு!

டிரம்ப்பின் அழைப்பு ஏற்பு! காஸா அமைதி வாரியத்தில் இணைந்தார் நெதன்யாகு!

ஏ.ஆர். முருகதாஸ் - சிலம்பரசன் கூட்டணியில் புதிய படம்?

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT