செய்திகள்

ஏப்ரல் வெளியீட்டில் கர?

தனுஷின் கர வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் கர திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான திரைப்படம் கர. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் ஒரு தம்பி

இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்

”பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்?” தவெக அருண்ராஜ் பேட்டி

பொய்யாகப் புனைந்தாலும்...

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

SCROLL FOR NEXT