ஸ்பெஷல்

ஒரு பெண் என்ன நினைப்பாள் என்பதையும் என் இசைத் தொட்டிருக்கிறது! இளையராஜா!

உமா ஷக்தி.

வெள்ளை உடைக்கு மாறிய தருணம்...

மூகாம்பிகை கோயிலுக்கு போய் வந்த போதிலிருந்தே என்னுள் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் பேண்ட், ஜிப்பாவுக்கு மாறினேன். அதன் பின் வேஷ்டி, ஜிப்பாவுக்கு மாறி விட்டது.

எல்லா ஆன்மாக்களுக்கும் உங்கள் இசை பொருந்துவது எப்படி?

உணர்வதே இசை. அந்த தன்மை இருந்தால்தான் அது இசையின் அடையாளம்.
 

பாலிவுட் இயக்குநர்களில் உங்கள் நண்பர் யார்...

பால்கி. அவர் பெரும் ரசிகர்.

எல்லா உணர்வுகளுக்கும் பாடல், இசை தருவது எப்படி?

ஒரு பெண் என்ன நினைப்பாள், என்பதையும் என் இசைத் தொட்டிருக்கிறது... எல்லா உணர்வுகளுக்குள்ளும் நான் பயணமாகிறேன் என்பதுதான் காரணம்.

இசை தேடல்...

அது தேடல் அல்ல. அந்தக் கண நேரத்தில் நடக்கிறது. அவ்வளவுதான்.

இந்த நேர்காணலின் விடியோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு

‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

சாமானியன் படத்தின் ஒளி வீசம் பாடல்

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT