ஸ்பெஷல்

தமிழ்ப் படங்களின் ஹோலி பாடல்கள் (விடியோக்கள்)

எழில்

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வட இந்தியா மற்றும் நேபாளத்தில் ஹிந்துக்களால் அதிகம் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இப்போது வெளிநாடுகளிலும், ஹிந்து அல்லாதவா்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.

தமிழ்ப் படங்களின் பாடல்களிலும் ஹோலி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. பாடல்களில் வண்ணமயமான சூழலை உருவாக்கும் ஹோலி காட்சிகள் கொண்ட தமிழ்ப் பாடல்கள்.


அந்திமழை மேகம் (நாயகன்)

கற்றவை பற்றவை (காலா)

மேலால வெடிக்குது (ஆரம்பம்)

ஹோலி ஹோலி (ராசுக்குட்டி)

தீவானா தீவானா (ஜெமினி)

போ இன்று நீயாக (வேலையில்லா பட்டதாரி)

ஆளப்போறான் தமிழன் (மெர்சல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT