சிறப்புக் கட்டுரைகள்

தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ கெடு இன்றுடன் நிறைவடைகிறது!

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது.

கார்த்திகா வாசுதேவன்

வாசகர்களுக்கு ஒரு அன்பான நினைவுறுத்தல்!

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது. போட்டிக்காக ஃபோட்டோக்கள் அனுப்புபவர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை அவகாசம் உண்டு. அதற்குள் எங்களை வந்தடையும் ஃபோட்டோக்கள் மற்றும் மின்னஞ்சல் கடிதங்களில் இருந்து சிறந்த 5 ஃபோட்டோக்களுடன் கூடிய மின்னஞ்சல்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும். பரிசு பெற்றவர்கள் குறித்த விவரங்கள் 24.11.17 வெள்ளியன்று தினமணி.காமில் வெளியிடப்படும். போட்டி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இன்று வரை தங்களது பள்ளி குரூப் ஃபோட்டோக்களையும் அது சார்ந்த அருமையான நினைவுகளையும் சிரத்தையோடும், குதூகலத்தோடும் எங்களுக்கு பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் பல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை! ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபல தாதா கைது!

SCROLL FOR NEXT