கல்வி

மத்திய அரசின் NSIC.,யில் கணினி பயிற்சி

மத்திய அரசு நிறுவனமான புதுடெல்லியில் உள்ள NSIC Technical Service Centre-ல் நடைபெற இருக்கும் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி

மத்திய அரசு நிறுவனமான புதுடெல்லியில் உள்ள NSIC Technical Service Centre-ல் நடைபெற இருக்கும் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் பயிற்சிகள்:

Advance Diploma., (software Technology, Computer Hardware and Networking)

DOEACC'S O level

Advance Electronic Mechanic

Embedded System

Advance Networking

Diploma (Computer Application)

DOT Net Technologies

Accounting Fundamentals & Tally 9

MCP & CCNA

CCNA

Linux Administration

Laptop Repair

Mobile Phone Repair

MS-office & internet / DTP

C, C++

Advance JAVA

Tally 9

கூடுதல் தகவல்களுக்கு www.nsic.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கல்விக்கட்டணம் செலுத்தும் முறை: மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்பிற்கான கட்டணத்தை பணமாக அல்லது டிடி -யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடையவர்கள் தங்களது முழுவிபரம் அடங்கிய பயோடேட்டாவுடன் அனைத்து சான்றிதழ்கனிள் நகல்கள் மற்றும் விண்ணப்பக்கட்டணம், வரைவோலை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். SC/ST/OBC/PH பிரிவினருக்கு அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

முழு விபரங்கள் தெரிந்து கொள்ள அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்: 011-26382236, 9013124481, 9911100465, 9868921189

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT