கல்வி

அமெட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு

DIN

சென்னையை அடுத்த உத்தண்டி அமெட் பல்கலைக்கழகத்தில் வணிகக் கப்பல்கள் மேலாண்மை குறித்த சர்வதேசக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.

பெல்ஜியம் தூதர் பார்டிகுருப் வணிகக் கப்பல்கள் மேலாண்துறை வளர்ச்சிக்கான வழிமுறைகளையும், உலகளாவிய அளவில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவரித்தார்.

மெடிட்டிரேனியன் கப்பல் நிறுவனத்தின் சென்னை துணைத் தலைவர் என்.கிருஷ்ணகுமார், மத்திய கிழக்கு நாடுகள் பிராந்திய கப்பல் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணன் சுப்ரமணியன், அமெட் பல்கலைக்கழக இணை வேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், துணை வேந்தர் ஜி.திருவாசகம், பதிவாளர் பி.சரவணன், அறங்காவலர் எஸ்.கரிகாலன், துறைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், பேராசிரியர் அனிசாம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT