போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலை!
போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலை..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் வகித்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எட்டு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் 29,209 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தவெக சார்பில் போட்டியிட்ட எஸ். பிரகாஷ் 29,036 வாக்குகள் பெற்றுள்ளார்.
Advertisement
திமுகவின் ஓ. பன்னீர்செல்வம் 173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.