முகப்பு
வேலைவாய்ப்பு

முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுநிலை ஆசிரியருக்கான 2,881 காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை

Updated On : 12 மே 2013, 4:29 pm IST
பகிர்:

2012-2013ம் ஆண்டு முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி (இயக்குநர் கிரேடி) காலியாக உள்ள 2881 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

நிரப்பப்படும் மொத்த காலியிடம்: 2881

பாடப்பிரிவு வாரியாக நிரப்பப்படும் பணியிடங்கள் விவரம்:

Advertisement

Advertisement

தமிழ் - 605

ஆங்கிலம் - 347

கணிதம் - 288

இயற்பியல் - 228

வேதியியல் - 220

தாவரவியல் - 193

விலங்கியல் - 181

வரலாறு - 173

புவியியல் - 21

பொருளாதாரம் - 257

வணிகம் - 300

அரசியல் அறிவியல் - 1

ஹோம் சயின்ஸ் - 1

உடற்கல்வியியல்(இயக்குந்ர் நிலை-1), 17

மைக்ரோ பயாலஜி - 31

பயோ கெமிஸ்டிரி - 16

தெலுங்கு - 2 இடமும் இடம் பெற்றுள்ளன. மேற்கண்ட பணியிடங்கள் சாதி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம் பட்டப்படிப்புடன் பி.எட் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 31ம் தேதி முதல் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அலுவலகங்களில் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

தேர்வு கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும் ரூ.250.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: 14.06.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.