கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 188 Maintainers, Train Operator/ Station Controller, Junior Engineers, Section Engineers போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Maintainers
காலியிடங்கள்: 68
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
பணி: Train Operator/ Station Controller
காலியிடங்கள்: 80
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineers
காலியிடங்கள்: 22
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Section Engineers
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical Fitter, Electrical, Electronics, Draughtsman Civil தொழிற்பிரிவுகளில் ITI, டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kochimetro.org அல்லது http://kochimetro.org/careers/posts.php?not_id=7 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.