வேலைவாய்ப்பு

டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ONGC-ல் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC நிறுபவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ONGC நிறுபவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Technician (Electronics) - 03

பணி: Assistant Grade -III (Material Management) - 01

பணி: Technical Assistant Grade -III (Geo-Physics-Surface) - 01

பணி: Security Supervisor - 01

பணி: Junior Assistant (Accounts) - 02

பணி: Junior Assistant (Material Management) - 01

பணி: Junior Assistant (P&A) - 01

பணி: Junior Technical Assistant (Geology) - 01

தகுதி: Electronics/ Telecom/ E&T Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ அல்லது M.Sc எலெக்ட்ரானிக்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுக்கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு, ரூ.100.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்: சென்னை, 13.12.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2015

மேலும் வயதுவரம்பு, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT