வேலைவாய்ப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் டெக்னிசியன் பணி

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: Admn-I-8(37)/2015 (Contract)

பணி: Endoscopy Technician

காலியிடங்கள் :02

சம்பளம்: மாதம் ரூ.20,500

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MLT பிரிவில் B.Sc பட்டம்  பெற்றிருக்க வேண்டும். Bronchoscopy(Regid& Flexible) பிரிவில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். எண்டோஸ்கோப்பி கருவியின் செயல்பாடுகள் மற்றும் கையாளுவதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பணித்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயோடேட்டாவை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 20.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Dhanvatri Nagar, JIPMER, Puducherry - 605006

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT