வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்  நிறுவனத்தில் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்ஜினீயர் (கிரேடு) - 05

பணி: உதவி மனிதவள அதிகாரி (கிரேடு-I) - 01

பணி: பட்டயப்படிப்பு டிரெய்னி (சேனல்-டி) - 04

பணி: டெக்னீசியன் டிரெய்னி (சேனல்-சி) - 08

பணி: டெக்னீசியன் டிரெய்னி (சேனல்-பி) - 04

பணி: நிர்வாகம், வணிகவியல், அக்கவுண்ட்ஸ் டிரெய்னி (சேனல்-டி) - 08

பணி: நிர்வாகம், வணிகவியல், அக்கவுண்ட்ஸ் டிரெய்னி(சேனல்-சி) - 04

பணி: ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர், ஹிந்தி தட்டச்சர் டிரெய்னி (சேனல்-சி) - 02

தகுதி: பொறியியல் துறையில் பட்டம், ஐடிஐ, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்  இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://hal-india.com என்ற இணையதளத்தில் கொடுக்ப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Manager (Hr), Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1, Cubbon Road, Bangalore - 560001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com/Common/Uploads/Resumes/212_CareerPDF1_DETAILED%20ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT