வேலைவாய்ப்பு

66 உதவி ஆசிரியர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேற்கு வங்க மாநில் அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி ஆசிரியர், சட்ட அளவியல் இன்ஸ்பெக்டர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேற்கு

ஆர். வெங்கடேசன்

மேற்கு வங்க மாநில் அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி ஆசிரியர், சட்ட அளவியல் இன்ஸ்பெக்டர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேற்கு வங்காளம் அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Post Graduate Assistant Teacher - 30

2. Inspector of Legal Meteology - 31

3. Sub-Editor in Hindi - 01

4. Assistant Manager - 05

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 40,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.160. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.pscwb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமைாயான விவரங்கள் அறிய

http://www.pscwb.org.in/pdf/Indicative%20Advertisement%20New%2018-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT