வேலைவாய்ப்பு

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி

சேலத்தில் செயல்பட்டு வரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர், நூலகர், இளநிலை வரைபட அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

சேலத்தில் செயல்பட்டு வரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர், நூலகர், இளநிலை வரைபட அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விரிவுரையாளர் (வேதியியல்)

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: நூலகர்

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: இளநிலை வரைபட அலுவலர் (கட்டிடவியல்)

தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்டசம் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவியாளர் - 02

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

விண்ணப்பிக்கும் முறை: www.tnpt.edu.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதல்வர், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, த.பெ.ண்.523, சேலம் - 636005

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tpt.edu.in/Advt.%20Notifications%202015.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT