தில்லி காவல்துறையில் தற்காலிகமான கான்ஸ்டபிள் பணிக்கு இந்திய ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Constables (Executive) Male - 33
Constables (Executive) Female - 17
காலியிடங்கள்: 50
வயதுவரம்பு: 18 - 21க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதிலிரு்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tripurapolice.nic.in/RC_notice/Delhi%20Police%20RC%20notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.