இந்திய அரசு மற்றும் இந்திய ரிசரிவ் வங்கியின் நிறுவனமான வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் (NABARD BANK) நிரப்பப்பட உள்ள 85 Development Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 85
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Development Assistant & Development Assistant (Hindi)
Tamil Nadu - 07
Andaman & Nicobar - 01
Andhra Pradesh/ Telangana - 01
Arunachal Pradesh - 0
Assam (Dev.Assistant – Hindi) - 01
Bihar - 05
Chhattisgarh - 05
Gujarat - 04
Head Office, Mumbai - 09
Himachal Pradesh - 01
Jammu & Kashmir - 01
Jharkhand - 04
Karnataka (includes one vacancy at BIRD, Mangalore) - 08
Madhya Pradesh - 06
Manipur - 01
Meghalaya - 01
Mizoram - 01
Nagaland - 01
New Delhi - 02
Odisha - 07
Rajasthan - 05
Tripura - 01
Uttar Pradesh - 04
Uttarakhand - 01
தகுதி: Development Assistant பணிக்கு ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
Development Assistant (Hindi) பணிக்கு ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டம் ஹிந்தி மொழியில் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் கட்டாயம். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,419
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, பணிவாரியான தகுதிகள், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://vmc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/Newspaper-Advt-07-October-2015-English.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.