வேலைவாய்ப்பு

கரக்பூர் IIT-ல் ஆராய்ச்சிப் பணி

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் உயர் கல்வித் துறையின் நிதி உதவியுடன் கரக்பூர் ஐஐடி-ல் நடத்தப்பட உள்ள திட்டப்பணிகளில் ஆய்வு பணியாளராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் உயர் கல்வித் துறையின் நிதி உதவியுடன் கரக்பூர் ஐஐடி-ல் நடத்தப்பட உள்ள திட்டப்பணிகளில் ஆய்வு பணியாளராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்டத்தின் பெயர்: E-Business Centre of Excellence (ECO)

Reference No.115/SRIC/R/ECO/2015/181 தேதி: 22.09.2015

பணி: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Fellow (SRF)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.28,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Programmer

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Industrial Engineering/ Production Engineering/ Mechanical/ IT/ CSE பாடப்பிரிவில் B.Tech, M.Tech அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். GATE/ NET தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IIT Khargpur-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை ஏ4 அளவுத்தாளில் தயார் செய்து அதனுடன் தேவையான அட்டெஸ்ட் செய்த சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer (Projects), Sponsored Research and Industrial Consultancy, Indian Institute of Technology, Kharagpur -

721302.

மின்னஞ்சல் முகவரி: aviklaskar.wb@gmail.com

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT