வேலைவாய்ப்பு

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 188 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை வரை தொழில் அலுவலர் பதிவிக்கு தகுதியானவர்களிடமிருந்து பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை வரை தொழில் அலுவலர் பதிவிக்கு தகுதியானவர்களிடமிருந்து பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 12390/Nir 5(1)2014  தேதி: 26.10.2015

பணி: இளநிலை வரை தொழில் அலுவலர்

காலியிடங்கள்: 188

சம்பளம்: மாதம் ரூ.9.300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

இணை - இயக்குநர் (நிர்வாகம்),

முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத்துறை)

பொதுப்பணித்துறை வளாகம், சேப்பாக்க், சென்னை - 600005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnhighways.gov.in/pdf/Jdo%20Recruitmemt_Notification.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT