வேலைவாய்ப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மேலாளர் பணி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள டிராபிக் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள டிராபிக் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Traffic Manager Gr-I

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,500 - 46,500

தகுதி: பட்டம் பெற்று Shipping/Cargo Operations/Railwat Transportation பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Traffic Manager, V.O. Chidambaranar Port Trust, Tuticorin - 628004

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vocport.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT