வேலைவாய்ப்பு

தேசிய அலுமினிய தொழிற்சாலையில் போர்மேன் பணி

ஒரிஸ்ஸா மாநிலம் Angul மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (NALCO) நிரப்பப்பட உள்ள போர்மேன் பணிக்கு

ஆர். வெங்கடேசன்

ஒரிஸ்ஸா மாநிலம் Angul மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (NALCO) நிரப்பப்பட உள்ள போர்மேன் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர ெண்: S & P/1/2015

Jr.Foreman(Civil) (Grade-SO)

காலியிடங்கள்: 03

சம்பளம்: ரூ.14,600 - 36,500

வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க

வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ,50. இதனை National Aluminium Company Limited, Smelter Plant, Nalconagar, Angul. என்ற பெயருக்கு  டி.டி.யாக

செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து  தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

SCROLL FOR NEXT