வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் பணி

அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/2015

பணி: Sports Persons Against Sports quota (2015-16)

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு திறமையை பரிசோதிக்கும் டிரையல் ஆகியவை நடத்தப்பட்டு

வெற்றி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை FA & CAO/NF Railway என்ற முகவரியில் Maligaon Post Office, Guwahati -781011ல் மாற்றத்த வகையில் Indian

Postal Order ஆக எடுத்து அனுப்பவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2015

மேலும் கல்வித்தகு, விளையைாட்டு தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.nfr.railnet.gov.in,

www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT