வேலைவாய்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இளநிலை டெலிகாம் அலுவலர் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள், கை, கால் ஊனமுற்றிற மாற்றுத்திறனாளிகளுக்கான

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள், கை, கால் ஊனமுற்றிற மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Telecom Officer (JTO (T))

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Telecommunications, Electronics, Radio, Computer, Electrical, Information Technology(IT), Instrumentation பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயய்ப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexambsnl.co.in அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி: 01.12.2015 - 10.12.2015 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு AGM (Rectt), BSNL Corporate Office, New Delhi. தொலைப்பேசி எண்: 011-23352491, 011-23765386 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT