வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழக்தில் பேராசிரியர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: போராசிரியர் - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000

தகுதி: ஆர்கிடெக்ஸர் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10 ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

பணி: இணை பேராசிரியர் - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000

தகுதி: ஆர்கிடெக்ஸர் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவிப்பேராசிரியர் - 02

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000

தகுதி: ஆர்கிடெக்ஸர் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பக்க கட்டணத்திற்கான டி.டி. இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/recruit_SAP.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT