வேலைவாய்ப்பு

பேரிடர் மேலாண்மை மையத்தில் ஆலோசர் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில்

VASUDEVAN.K

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் (National Disaster Management Authority) நிரப்பப்பட உள்ள 12 முதுநிலை ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேருவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20-ஆம் தேதியாகும்.

மேலும், வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ndma.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT