வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் ஹெவி இஞ்சினியரிங் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல்

ஆர். வெங்கடேசன்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் ஹெவி இஞ்சினியரிங் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 127.

டெக்னிக்கல் பிரிவில் உள்ள பல துறைகளில் - 105

நான்-டெக்னிக்கல் பிரிவில் உள்ள எச்.ஆர், பொருளாதாரம் மற்றும் சட்டத் துறையில் - 22

கல்வித் தகுதி: பொறியியல் அல்லது டெக்னிக்கல் சார்ந்த துறைகளில் பட்டமும், நான் - டெக்னிக்கல் பிரிவுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பி.ஜி படிப்போ அல்லது பி.ஜி டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 29க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hecltd.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT