வேலைவாய்ப்பு

தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வ​ன பணிக்கு 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வ​னத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வ​னத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38
​பணி:​ Semi skilled ​(welder)​ - 04
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled ​(Ac&​Refgn)​​ - 02
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled ​(Sanit​ation)​​ - 01
சம்பளம்: மாதம் ரூ.37,200
பணி: Centr​al Control Room oper​ator​ - 03
சம்பளம்: மாதம் ரூ.23,450
5.​ Semi skilled Tr​ainee​ - 28
மாத உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.8,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,400
வயது வரம்பு:​ 30 - 35க்​குள் இருக்க வேண்​டும்.​
விண்​ணப்​பிக்​கும் முறை:​ தகு​தி​வாய்ந்த நபர்​கள் விண்​ணப்​பத்​து​டன் தேவை​யான சான்​றி​தழ்​ நகல்க​ளை இணைத்து Gen​ar​al Man​ager ​(HR)​,​​ Tamil Nadu Newsprint and Papers Limited,​​ Kagith​apur​am -​639 136,​ Karur Distri​ct,​​ Tamil​N​adu என்ற முக​வ​ரிக்கு 31.10.16 -ஆம் தேதிக்​குள் கிடைக்​கும்​படி அனுப்ப வேண்​டும்.​
மேலும் முழுமையான விவ​ரங்​கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2017oct2016.pdf  என்ற இணை​ய​த​ள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT