வேலைவாய்ப்பு

மத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

​மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

​மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:​  post​al Assist​ant​/ Sorting Assistant - 3281
சம்​ப​ளம்:​​ மாதம் ரூ.5,200-20,200​
பணி:​​ Lower division Clerk​ - 1321
சம்​ப​ளம்:​​ மாதம் ரூ.5,200-20,200​
வயது வரம்பு:​​ 01.01.2016 தேதியின்படி 18 - 27க்​குள் இருக்க வேண்​டும்.​
பணி: Data Entry Operator - 506
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Court Clerk - 26
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி:​​ 10, +2 முடித்​தி​ருக்க வேண்​டும்.​ தட்​டச்சு முடித்​தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ​
பணி இடம்: இந்தியா முழுவதும்.
தேர்வு செய்​யப்​ப​டும் முறை:​​ எழுத்​துத் தேர்வு மற்​றும் நேர்​மு​கத் தேர்​வின் அடிப்​ப​டை​யில் தகு​தி​வாய்ந்த நபர்​கள் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வார்​கள்.​
விண்​ணப்​பக் கட்​ட​ணம்:​​ ஸ்டேட் பாங்க் வங்​கி​யில் செலான் மூலம் ரூ.100 விண்​ணப்​பக் கட்​ட​ண​மாக செலுத்த வேண்​டும்.​ ஆன்​லைன்,​​ கிரெ​டிட் கார்டு வழி​யா​க​வும் விண்​ணப்​பக் கட்​ட​ணம் செலுத்​த​லாம்.​
விண்​ணப்​பிக்​கும் முறை:​​ http:​ss​conline.nic.in  என்ற இணை​ய​த​ளத்​தில் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.​
ஆன்லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடை​சித் தேதி:​​ 07.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CHSLE_2016_Notice_english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT