வேலைவாய்ப்பு

இந்திய உணவுக் கழகத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் மாநிலங்கள் வாரியாக 2017 2018 ஆம் ஆண்டிற்கான வாட்ச் மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் மாநிலங்கள் வாரியாக 2017 2018 ஆம் ஆண்டிற்கான வாட்ச் மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திற்கான 55 வாட்ச் மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55

பணியிடம்: தமிழ்நாடு
பணி: Watchman
காலியிடங்கள்: 55

தகுதி: 01.07.2017 தேதியின்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,100 - 18,070

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற அனைத்து பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் முறை: www.fcijobportaltn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு 2017 செப்டம்பர் மாதம் நடைபெறலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.fcijobportaltn.com/NewsDocument/180786CORRIGENDUM_change%20of%20date.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT