வேலைவாய்ப்பு

தேசிய மாற்றுதிறனாளிகள் பள்ளியில் ஆசிரியர் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில்

ஆர். வெங்கடேசன்


சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

அறிக்கை எண். 05/2017

மொத்த காலியிடங்கள்: 10

பணி: Faculty in Special Education Grade-II
பணி: Assistant Professor
பணி: Professor

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, ECR, Muttukadu, Kovalam (PO), Chennai - 603 112.

மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT