வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை

சென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


சென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.CMRL/HR/07/2017

பணி: Deputy Manager (Environment)
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (F& A)
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Architect
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017

மேலும், தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT