வேலைவாய்ப்பு

விமானப்படையில் அதிகாரி வேலை: பட்டதாரிகள் 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் பட்டதாரிகளிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Commissioned Officer (Flying)

வயதுவரம்பு: 20 - 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் பட்டம் பெர்று NCC Air Wing Senior Division-ல் சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Commissioned Officer (Meterology)

வயதுவரம்பு: 20 - 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: உளவியல் தேர்வு, குழுத்தேர்வு உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகள் நடைபெறும் இடம்: Dehradun, Mysore, Gandhinagar, Varanasi

மருத்துவ பரிசோதனை நடைபெறும் மையம்: AFCME, New Delhi அல்லது IAM Bengaluru.

விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2017]

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT